சுமக்கையில் சூரியன் என்றாய்

பிறந்ததும் பெண்ணா…..! அதிர்ந்துப் போனாய்

எனக்கா தெரியும்……? உனக்கு மகளாய்

பிறப்பேன் என்று

தெரிந்தால் கலழத்திருப்பேன் கருவிலேயே

தெரியவில்லையே என்ன செய்வேன்  

விதி என்று நினைப்பதா…….?

மதி கெட்ட மனிதரை நினைத்து

சிரிப்பதா…….?  புரியவில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s